இதை விட அழகாக கடவுள் தன்மையை பகுத்து ஆராய்ந்து, அதன் வேரினுள் ஊடுருவி அதன் ஆதாரங்களின் அத்தனை அங்கங்களையும் உலுக்கியெடுக்கும் வண்ணம் கேள்வி கேட்கமுடியுமா என்று வியக்க தோன்றுகிறது.
மனநம்பிக்கை, ஒருவகையில் மனிதனுக்கு ஆதாரமாக இருப்பதாக எடுத்துக்கொண்டால், மறுவகையில், அது மனிதனின் சிந்தனையை ஆழமாக முடமாக்குவதை மிக நேர்த்தியுடன் இப்புத்தகத்தில் ஆராய்ந்துள்ளார் - ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு முரண் படுகிறது என்பதை
(ஆங்கிலத்தில்) Science, based on scepticism, investigation and evidence, must continuously test it own concepts and claims. Faith, by definition, defies evidence: it is untested and unshakeable, and is therefore in direct contradiction with science என்றும்
அது போல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த மதங்களின் மறுபக்கத்தினை...
though religions preach morality, peace and hope, in fact, they bring intolerance, violence and destruction. என்றும் கூறுகிறார்
சமீபத்திய சர்ச்சைக்குள்ளான "intelligent design" தத்துவபோராட்டஙகள் , அறிவியலை கட்டுப்படுத்தும் மூடத்தனமான முயற்சி என வலியுருத்துகிறார் ( பார்க்க வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ்).
[அனைவரும் - மதநம்பிக்கையுடையோரும் - படித்து சிந்திக்க வேண்டிய அருமையான புத்தகம்]
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -- இன்றைய தலைமுறையின் தலை சிறந்த அராய்ச்சியாளர் சிந்தனைவாதிகளில் ஒருவர்.
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் பற்றி
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் - வலைத்தளம்
வீடியோ
மேலும் விபரங்கள் (விகிபீடியா)
பிபிசி
3 comments:
அருமையான பதிவு. இந்தப் புத்தகத்தை படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். நன்றி.
// Faith, by definition, defies evidence: it is untested and unshakeable, and is therefore in direct contradiction with science //
இந்த வரிகள் அருமை..
நன்றி
நன்றி சிவபாலன்
உங்கள் சிந்தனை வளர்ச்சிக்கு அது சரியான உரமாக அமைய என் வாழ்த்துக்கள்.....
புத்தகததை படித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
செந்தில்.....
this book is the good for my questions
thanks
Post a Comment